நெல்லிக்காய் இயற்கை நமக்கு அளித்த ஒரு வரப்பிரசாதம் என்றே கூற வேண்டும். ஏனெனில் நெல்லிக்காயில் நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன.
மேலும் நெல்லிக்காய் எளிதில் கிடைக்கக்கூடியது மற்றும் விலைக் குறைவில்
கிடைக்கும். எனவே உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள நினைப்பவர்கள், தங்களின்
தினசரி உணவில் நெல்லிக்காயை சேர்த்தால் நற்பலன் கிடைக்கும். அதற்கு
நெல்லிக்காயை அப்படியே சாப்பிடலாம் அல்லது ஜூஸ் தயாரித்தும் குடிக்கலாம்.
Read More Click Here