அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு -அண்ணா பல்கலைக்கழகம் முக்கிய அறிவிப்பு:

அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு -அண்ணா பல்கலைக்கழகம் முக்கிய அறிவிப்பு:

எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு அரியர் வைத்திருந்தாலும் வரும் டிசம்பர் மற்றும் ஜனவரியில் நடைபெறக்கூடிய செமஸ்டர் தேர்வோடு எழுதிக் கொள்ளலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. Read More Click Here