ரூ.44 முதலீடு செய்தால் ரூ.27 லட்சம் உங்கள் கையில்.. எல்ஐசியின் சூப்பரான பிளான்:

 

திர்காலத்திற்கு தேவையான நிதி பாதுகாப்பை இளமைக் காலத்திலேயே நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
சிறுக, சிறுக நாம் சேமிக்கும் பணம் பெரும் செல்வத்திற்கான முதலீடாக மாற வேண்டும். அந்த வகையில், எல்ஐசி நிறுவனத்தின் காப்பீட்டுத் திட்டங்கள் உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். அதிலும், எல்ஐசி-யின் ஜீவன் உமாங் பாலிசி உங்களுக்கு நிதி பாதுகாப்பு மற்றும் உத்தரவாதம் ஆகிய இரண்டையும் தருகிறது. Read More Click here