மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட், 2023-ல் 3 சூப்பர் செய்திகள் :

மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய பரிசு கிடைக்க வாய்ப்புள்ளது. அகவிலைப்படி, வீட்டு வாடகை கொடுப்பனவு (எச்ஆர்ஏ), பயணப்படி (டிஏ), பதவி உயர்வு ஆகியவற்றுக்குப் பிறகு, ஃபிட்மென்ட் ஃபாக்டர் குறித்தும் அடுத்த ஆண்டு விவாதிக்கப்படலாம். ஊழியர்களின் ஊதியத்தில் ரூ 8000 உயர்த்துவது குறித்து அரசாங்கம் நேரடியாக பரிசீலிக்கலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஃபிட்மென்ட் ஃபாக்டரை அதிகரிப்பதன் மூலம், அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை அரசு பலப்படுத்த முடியும். Read More Click Here