தருமபுரியில் சூரிய கிரகணத்தை கிராம மக்கள் ஆட்டுக்கல்லில் உலக்கை வைத்து பார்த்து ரசித்தனர்.
சூரிய
கிரகணம் இன்று தமிழகத்தில் 4 மணி 14 நிமிடத்திற்கு தொடங்கி மாலை 4.44
மணிக்கு முடியுற்றது. இதனை பல்வேறு இடங்களில் தொழிற்நுட்பங்களை பயன்படுத்தி
சூரிய கிரகணத்தை பாரத்து வந்தனர். ஆனால் கிராம புறங்களில் உள்ளவர்கள்
வெரும் கண்களால் பார்க்க முடியாது என்பதால், சூரிய கிரகணத்தை கிராமத்தில்
உள்ளவர்கள் ஆட்டு(உரல்) கல்லில் உலக்கையை வைத்தால் உலக்கை கீழே விழாமல்
செங்குத்தாக நிற்கும். இது கிரகணத்தின் போது மட்டும் தான் ஆட்டுக்கல்லில்
உலக்கை நேராக நிற்கும். கிரகணம் முடிந்த பிறகு தானாகவே ஆட்டுக்கல்லில்
வைக்கப்பட்டுள்ள உலக்கை கீழே விழுந்து விடும்.
Read More Click Here