ஒரே வாரத்தில் கொழுப்பை குறைக்கணுமா? இந்த 4 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க போதும்:

 

ஒரே வாரத்தில் உடலில் உள்ளா கொழுப்பைக் குறைப்பது எப்படி:  உணவு முறை மற்றும் மோசமான வாழ்க்கை முறை ஆகியவற்றால் உடலில் கொழுப்பு அதிகரிப்பதும் அதனால் உடல் எடை அதிகரிப்பதும் மக்களுக்கு பொதுவான பிரச்சனையாகி வருகிறது. அதிகரிக்கும் எடை சர்க்கரை, உயர் இரத்த அழுத்தம், ஆஸ்துமா மற்றும் நீரிழிவு நோய் மற்றும் மாரடைப்பு போன்ற நோய்களை ஏற்படுத்துகின்றது. உடல் பருமனால் சிரமப்படுபவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். உடல் எடையை குறைக்க பலரும் பல வழிகளில் முயற்சி செய்கிறார்கள். ஆனால், விரைவாக எடையை குறைப்பது சாத்தியம் இல்லை என்றே பலருக்கு தோன்றுகிறது.  Read More Click here