மாநிலத்தின்
அனைத்து மாவட்ட வட்ட எல்லைக்குள் காலியாக உள்ள கிராம உதவியாளர் பதவிக்கான
விண்ணப்ப செயல்முறை கடந்த 10ம் தேதி முதல் தொடங்கியது.
தற்போதைய, இளம் தலைமுறையினருக்கு இந்த பதவி குறித்து பல்வேறு
சந்தேகங்கள்/கேள்விகள் எழுந்து வருகின்றன. அதனை சரிப்படுத்தும் விதமாக,
கீழே சில விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
Read More Click Here