2021 அல்லது 2022
ஆண்டுகளில் 12-ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு HCL, தமிழ்நாடு திறன்
மேம்பாட்டுக் கழகம் மற்றும் தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரகம் இணைந்து
வேலைவாய்ப்புடன் கூடிய ஓராண்டு பயிற்சி திட்டத்தை வழங்குகின்றனர்.
இந்த திட்டத்தில் சேர அக்டோபர் 28 முதல் 30-ம் தேதிகளில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் முகாம் நடத்தப்படவுள்ளது.
Read More Click Here