உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1இலட்சம் வரை கல்வி உதவித்தொகை :

 

மருத்துவம் / பொறியியல் / பி.எஸ்சி., நர்சிங் / எம்.பி.ஏ / பி.எஸ்சி., விவசாயம் / பி.எஸ்சி., (Hons) மற்றும் வேளாண்மைப் பல்கலைக்கழகங்களால் நடத்தப்படும் விவசாய அறிவியலுடன் வங்கியியல் பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1இலட்சம் வரை கல்வி உதவித்தொகை - ஃபெடரல் வங்கி ஹோர்மிஸ் நினைவு அறக்கட்டளை கல்வி உதவித்தொகை 2022-23-க்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன... Read More Click here