TNPSC
: தமிழ்நாடு சிறைப் பணிகளில் அடங்கிய சிறைகள் மற்றும் சீர்திருத்தத்
துறையின் சிறை அலுவலர் (ஆண்கள்) மற்றும் சிறை அலுவலர் (பெண்கள்) பதவிக்கான
காலிப்பணியிடங்களில் கணினி வழித் தேர்விற்கு 13.10.2022 அன்று வரை இணைய வழி
மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த பதவிக்கான தேர்வு கணினி வழித் தேர்வாக நடத்தப்படும்.
பணியிடங்கள் பற்றிய விவரங்கள் : APPLY CLICK HERE
பணியிடங்கள் பற்றிய விவரங்கள் : APPLY CLICK HERE