தமிழில் எழுத படிக்கத் தெரிந்தால் போதும்: அரசு மருத்துவமனையில் வேலை:

 

தூத்துக்குடிரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமையில் காலியாக உள்ள 5 சமையலர் (Cook) மற்றும் 6 சலவையாளர் (Dhoby) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஊதிய விகிதம்: நிலை I (ரூ 15700 - 58100) Read More Click Here