கடன் வாங்கிய நபர் இறந்துவிட்டால் அதை யார் செலுத்த வேண்டும்..? அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்.!

 


நம்மில் பலர் குடும்பத்தின் தேவைக்காக வீட்டுக்கடன் வாங்கி வீடு வாங்குவது, வாகனக் கடன் வாங்கி கார் வாங்குவது என எல்லாவிதமான ஏற்பாடுகளையும் செய்கிறோம். ஆனால் கடன் வாங்கியவர் இறந்துவிட்டால் என்ன செய்வது…? கடன் வாங்கியவர் இறந்த பிறகு அந்த கடனை திருப்பிச் செலுத்துவதற்கு யார் பொறுப்பு..? என்பதை இந்த பதிவில் பார்ப்போம். Read More Click here