வாய் துர்நாற்றம், பாக்டீரியாக்களை நீக்க உதவும் தேங்காய் எண்ணெய்..? எப்படி , எப்போது பயன்படுத்த வேண்டும்..?

 


தேங்காய் எண்ணெயில் பல பயனுள்ள பண்புகள் உள்ளன. அதன் ஆரோக்கிய பண்புகள் பற்றி பெரும்பாலானவர்களுக்கு தெரிந்ததே.
அந்த வரிசையில் தேங்காய் எண்ணெய் பற்களை சுத்தம் செய்வதற்கும் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. பற்களை சுத்தப்படுத்தவும், வெண்மையாக்கவும், வாய் துர்நாற்றத்தைக் குறைக்கவும், ஈறுகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் தேங்காய் எண்ணெய் ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. Read More Click here