ஆசிரியர் பணிகள்... ஒவ்வொரு ஆசிரியரும் படித்து சிந்திக்க வேண்டிய பதிவு இது :

 

வட்டாட்சியர் அலுவலக வாக்காளர் பணி சிறப்பாக நடக்கிறது..,
ஆசிரியர்களால்!

தேர்தல் துறையின்,   தேர்தல் பணி, வெகுசிறப்பாக நடக்கிறது..,
ஆசிரியர்களால்!

மாநில & மத்திய அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நன்றாக நடை பெறுகின்றது.,
ஆசிரியர்களால்!

வருவாய் துறையில், மாணவர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க செய்வது...
ஆசிரியர்களால்! Read More Click Here