தமிழ்நாடு கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப தேதி அறிவிப்பு

 

Tamil Nadu Veterinary Courses Application Date Notification

தமிழ்நாடு மருத்துவ படிப்புகளுக்கு, பல்கலைக்கழக இணையதளம் (https://adm.tanuvas.ac.in) மூலம் 12.09.2022 காலை 10.00 மணி முதல் 26.09.2022 மாலை 5.00 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக இளநிலை பட்டப்படிப்புகளுக்கான (BVSc & AH / BTech) மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் (online applications) வரவேற்கப்படுகின்றன. இப்பல்கலைக்கழகத்தில் நான்கு வகையான இளநிலை பட்டப் படிப்புகள் நடத்தப்படுகின்றன. READ MORE CLICK HERE