பெருங்காயத்தை உணவில் அவ்வப்போது சேர்த்துக்கொள்வதால் என்ன நன்மைகள்....?

 

தினமும் ஒரு கிளாஸ் மோரில் ஒரு சிட்டிகை பெருங்காயம் போட்டுப் பருகினால், உடல் குளிர்ச்சியாகும்.

கல்சியமும் பெருகும். நல்ல, தரமான பெருங்காயம் வெளிறிய மஞ்சள் பழுப்பு நிறத்தில் இருக்கும். கலப்படம் இல்லாத பெருங்காயம் கற்பூரம் மாதிரி எரிய வேண்டும்.

பெண்களுக்கு இது சிறந்த மருந்து. ஆனால், கர்ப்பிணிகள் அதிகம் சேர்க்கக் கூடாது. மாதவிடாய் சரியாக வராத பிரச்சனையையும், அதிக ரத்தப் போக்கு இல்லாமல், லேசாக வந்து செல்லும் பிரச்சனையையும் இது சீர் செய்யும். Read More Click here