ஒரு வாரம் இதை குடிங்க! கால்வலி கால் மரத்துப்போதல் & நரம்பு இழுத்தல் சரியாகிவிடும்!

 


ரு வாரம் இதை குடிங்க! கால்வலி கால் மரத்துப்போதல் & நரம்பு இழுத்தல் சரியாகிவிடும்!

ஒரு சிலருக்கு இரவு படுத்து தூங்கும் பொழுது நடுராத்திரியில் நரம்புகள் இழுப்பது போல கால்களில் வலி இருக்கும். அது மிகவும் அதிகமான வலியை தரும். இந்த நரம்பானது நம் உடலிலேயே நீளமான நரம்பு ஆகும். இந்த நரம்புகள் பின்னப்படுவதால் அந்த வலி ஏற்படும். இந்த நரம்பின் பெயர் சியாட்டிக்கா. Read More Click Here