8000 ஆசிரியர் பணியிடங்களை ராணுவப் பள்ளிகளில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியீடு.


பெங்களூரு , மும்பை , வெலிங்டன் ( சாட்டி ) உள்பட நாடு முழுவதும் ராணுவநிலையங்களின் பகுதியில் இயங்கும் ராணுவ பள்ளியில் சுமார் 8 ஆயிரம் ஆசிரியர் பணி இடங்களை நிரப்பு வதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் , இளங்கலை பட்டதாரி ஆசிரியர்கள் , இரண்டு ஆண்டு டிப்ளமோ பட்டய படிப்புமுடித்த ஆசிரியர்கள் விண்ணப் பிக்கலாம். Read More Click Here