சர்வதேச மகள்கள் தினம்: ரத்த சோகை என்றால் என்ன? வராமல் தடுக்க என்ன சாப்பிட வேண்டும்?

 

ந்திய அரசு நடத்திய தேசிய குடும்பநல ஆய்வு -5இன் தரவுகள் இந்தியர்களிடையே ரத்த சோகை அதிகரித்து வரும் கவலைக்குரிய போக்கைக் காட்டுகின்றன.

இந்தியாவில் 15-49 வயதுடைய ஆண்களில் சுமார் நான்கில் ஒரு பங்கினருக்கும், அதே வயதுடைய பெண்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கும் ரத்த சோகை உள்ளது தெரியவந்துள்ளது. ஐந்து வயதுக்கும் குறைவான இந்தியக் குழந்தைகளில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமான குழந்தைகளுக்கு ரத்த சோகை உள்ளது. Read More Click Here