இந்திய உணவுக் கழகத்தில் 5,043 காலியிடங்கள்: முழு விவரம் உள்ளே:

தவியாளர், இளநிலை பொறியியாளர், சுருக்கெழுத்தாளர் போன்ற பல்வேறு பணிகளில் காலியாக உள்ள 5,043 காலி இடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை இந்திய உணவுக் கழகம் (Food Corporation of India) வெளியிட்டுள்ளது.
ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். -

காலியிடங்கள்: 5043. Read More Click Here