மிதுன ராசிக்கு இடப்பெயர்ச்சியாகும் செவ்வாய்.. 2 வாரங்களில் எந்த ராசிக்காரர்களுக்கு பொற்காலம்?

 

மங்களகாரகன் செவ்வாய் பகவான் சுக்கிரன் வீடான ரிஷபத்தில் இருந்து புதன் வீடான மிதுன ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார்.

அக்டோபர் மாதத்தில் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பொற்காலம் ஆரம்பிக்கப்போகிறது. செவ்வாய் பகவான் கோச்சாரப்படி 3,6,11 ஆம் இடங்களில் சஞ்சரிக்கும் காலம் நன்மை செய்யக்கூடியதாகும். இந்த செவ்வாய் பெயர்ச்சியால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் என்ன பலன்களை தரப்போகிறது யாருக்கெல்லாம் கோடீஸ்வர யோகம் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம். Read More Click Here