நமக்கு மிகவும் தேவையான ஓன்று சரியான தூக்கம். மனிதன் சாப்பிடாமல் கூட பல நாட்கள் உயிர் வாழ முடியும்.
ஆனால், சரியான தூக்கம் இல்லாவிட்டால் நிச்சயம் மரணம்தான். பொதுவாக நாம் 7
மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை தூங்க வேண்டும் என்கின்றனர்
மருத்துவர்கள். Read More Click Here