September 1 - School Children's Movie Download Now ( The Children of Heaven )

 

IMG_20220825_211423

பள்ளிக் கல்வித் துறையின் குழந்தைகளுக்கான திரைப்படங்களைத் திரையிடும் திட்டத்தின் ஒரு பகுதியாக, September 1 ஆம் தேதி திரையிடப்படும் படம் “The Children of Heaven” சொர்கத்தின் குழந்தைகள் - Download Movie Link

பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:

1.  படத்தை காண்பிக்கும் லேப்-டாப்/சாதனத்தில் படத்தைப் பதிவிறக்கவும்.

2. ஆசிரியர்/ பொறுப்பாளர் அந்தத் திரையிடலுக்கு முன் முதலில் படத்தை பார்க்க வேண்டும்  (வியாழன் திரையிடல் என்றால் புதன் கிழமையே பார்த்து விடுதல்) மற்றும் படம் தொடங்கும் முன் மாணவர்களுக்கு ஒரு அறிமுகத்தை வழங்க  வேண்டும்.

திரைப்படத்தை கீழே உள்ள இணைப்பில் பார்க்கலாம்

  The Children of Heaven Movie Download here..