திருமலை
திருப்பதி தேவஸ்தானத்தில் வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சிக்கான நிறுவனத்தில்
காலியாக உள்ள குழந்தை நல மருத்துவர் (Paediatrician), குழந்தை இருதய
நிபுணர் (Paediatric Cardiac Anaesthetist) வேலைக்கு பணியாளர்களை
நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.


