பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் : Morning Prayer activites-pdf format :

 

திருக்குறள் :

பால்:பொருட்பால்

இயல்:குடியியல்

அதிகாரம்: நல்குரவு

குறள் : 1043
தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக
நல்குரவு என்னும் நசை. Read More Click Here