ராஜீவ்காந்தி தேசிய விமான
வேலைவாய்ப்பு அறிவிக்கை
உத்தரபிரதேசம், அமேதி, பர்சாத்கன்ச், ராஜீவ்காந்தி
தேசிய விமான போக்குவரத்து பல்கலைக்கழகத்தில்
துணைவேந்தர் பதவிக்கான நியமனத்திற்கான விளம்பரம்
எல்லா வகையிலும் முறையே பூர்த்தி அடைந்த நிர்ணயிக்கப்பட்ட
மாதிரி படிவத்தில் விண்ணப்பங்கள் "ராஜீவ்காந்தி தேசிய விமான
போக்குவரத்து பல்கலைக்கழகம் (RGNAU), பர்சாத்கன்ச், அமேதி,
உத்தரபிரதேசம்-229302”க்கு பதிவு/விரைவு தபால் மூலம் அனுப்பப்பட
வேண்டும். எல்லா கல்வி சான்றிதழ்கள் மற்றும் அனுபவ சான்றிதழ்களின்
சுய கையொப்பமிட்ட போட்டோகாப்பிகளுடன் விண்ணப்பங்கள் 29
செப்டம்பர் 2022, 1600 மணிக்குள் வந்து சேர வேண்டும். Read More Click here