தமிழகத்தில் இல்லம் தேடி கல்வி திட்டம் – ஊக்கத்தொகை நிறுத்தம்? வலுக்கும் கோரிக்கை!
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களின்
வீடுகளுக்கே நேரடியாக சென்று கல்வி கற்பிக்கும் நோக்கில் தன்னார்வலர்களை
கொண்டு இல்லம் தேடி கல்வி திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தில்
தன்னார்வலர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை என்று புகார்கள்
எழுந்துள்ளது.
Read More Click Here


