உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கும் கோதுமை இட்லி எப்படி செய்வது என்று விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.
கோதுமை
மாவை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் ரத்தத்தில் உள்ள நச்சுகள் வெளியேறி
ரத்தம் சுத்தமாகும். மேலும் புற்றுநோயை தடுக்கும் வைட்டமின் ஈ, செலினியம்
மற்றும் நார்ச்சத்து போன்றவை கோதுமையில் நிரம்பியிருக்கிறது.
Read More Click Here


