நீரிழிவு நோயின் அபாயத்தை குறைக்க இந்த உணவை சாப்பிடுங்கள்!

 

நீரிழிவு நோயின் தாக்கத்தை குறைக்க விரும்புபவர்கள் உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் அந்நோயின் தாக்கத்தினை குறைக்கலாம்.

இங்கு கொடுக்கப்பட்டுள்ள உணவுகளை நீங்கள் தினமும் உங்கள் டயட்டில் சேர்த்துக்கொள்வதன் மூலம் டைப்-2 வகை நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்திருக்கலாம். உங்கள் உணவில் தினமும் பச்சை காய்கறிகள் மற்றும் பச்சை கீரைகளை அதிகளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இந்த பச்சை காய்கறிகளில் சல்ஃபரோபென் உள்ளது, ஐசோதியோசயனின் ஒரு வகை தான் இந்த சல்ஃபரோபென். இது நம் உடலிலுள்ள ரத்த சர்க்கரையை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. Read More Click Here