குடியாத்தம் அருகே மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர்களை டார்ச்சர் செய்த தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்-தர்ணா போராட்டத்தால் நடவடிக்கை

 

குடியாத்தம் : குடியாத்தம் நெல்லூர்பேட்டை அரசு பள்ளியில் தலைமை ஆசிரியை டார்ச்சர் செய்வதாக கூறி ஆசிரியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களுடன் மாணவிகளும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், தலைமை ஆசிரியையை சஸ்பெண்ட் செய்து வேலூர் சிஇஓ முனுசாமி உத்தரவிட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் நெல்லூர்பேட்டையில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. Read More Click here