உடலில் இந்த பிரச்சனை இருந்தால் கொய்யா பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்... ஏன் தெரியுமா..?

கொய்யா, ஊட்டச்சத்து நிறைந்த சுவையான, பழவகைகளில் ஒன்று.
குறைவான கலோரிகள், அதிக நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்துள்ளது. ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தில் இடம்பெற வேண்டிய முக்கியமான பழங்களில் கொய்யாவும் ஒன்று. இந்த பழத்தை பல விதமாக உண்ணலாம். பொதுவாக அப்படியே முழு பழமாக சாப்பிடுவது வழக்கம். ஆனால், சாலட்டாக , புளிப்பு சாஸ் அல்லது சட்னியாக, இனிப்பு ஜாம் அல்லது முழுதாக பழுக்காத கொய்யாக்க்காயை சமைத்தும் சாப்பிடலாம்.

Read More Click Here