நீரிழிவு நோய் இருக்கா? அப்போ இந்த உறுப்புகளில் பாதிப்பு ஏற்படலாம்:

 

நீரிழிவு நோய்: நீரிழிவு நோய் என்பது இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் உள்ள மக்கள் தொடர்ந்து பாதிக்கப்படும் ஒரு நோயாகும்.

நீரிழிவு நோய்க்கான உறுதியான மருந்தை விஞ்ஞானிகள் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. அத்தகைய சூழ்நிலையில், தடுக்க சிறந்த வழி உங்கள் இரத்த சர்க்கரை அளவை பராமரிப்பு தான். இதற்கு சிறந்த வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களை பின்பற்ற வேண்டும்.