பள்ளிக் கல்வித்துறையும்
****************************
மண்டல அளவிலான ஆய்வும்
*********************************
பலனளித்ததா? என்பதை ஆணையர் அவர்கள் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
1.
கடந்த கல்வி ஆண்டில், கொரோணா தணிந்த காலத்தில் மண்டல ஆய்வு நடைபெற்றது.
2022 (மார்ச்-ஏப்ரல்) இதில் இவர்கள் கண்ட முன்னேற்றம் என்ன? ஆய்வின்
நோக்கம் என்ன?
Read More Click Here