மூல நோய்க்கு 'குட்பை' சொல்லணுமா? அப்ப இதையெல்லாம் உணவிலிருந்து விலக்கிடுங்க:

 

மூல நோய் என்பது தவறான உணவுப்பழக்கம் மற்றும் சீரற்ற வாழ்க்கை முறை போன்றவற்றால் ஏற்படும் பிரச்சனையாகும்.

இந்த நோயால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பைல்ஸ் என்பது ஆசனவாயின் உள்ளேயும் வெளியேயும் வீக்கமடையும் ஒரு நோயாகும். இந்த நோயின் காரணமாக, சில மருக்கள் போன்ற உருவாக்கம் ஆசனவாயின் உள் பகுதியில் அல்லது வெளிப்புறத்தில் தொடங்குகிறது. பல முறை மலம் கழிக்கும்போது, ​​இந்த மருக்களில் இருந்து ரத்தம் வர ஆரம்பிக்கிறது. Read More Click Here