மாணவர்களிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை வளர்த்தெடுப்பதற்காக
பள்ளிகளில் நூலகங்கள் செயல்பட்டு வருகின்றது. ஒவ்வொரு வகுப்புக்கும் நூலகப்
பாடவேளை வாரமொருமுறை வழங்கப்பட்டுள்ளது. இப்பாடவேளைகளை பயன்படுத்தி
மாணவர்கள் தங்கள் வாசிப்புத் திறனையும் படைப்புத் திறனையும் வளர்த்துக்
கொள்வதற்கு தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை திட்டங்களை
தீட்டியுள்ளது என்று கூறியுள்ளனர்.
Read More Click Here


