தமிழ்நாடு
அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ஓய்வூதியதாரர்களுக்கு 3% அகவிலைப்படியை
உயர்த்தி வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின்
அவர்களுக்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில்
நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் - நிறுவனத் தலைவர் - சா.அருணன்.
Read More Click Here


