திருப்பதி போக திட்டமிடுகிறீர்களா... அக்டோபர் மாத டிக்கெட் ஆகஸ்ட் 24ல் ஆன்லைனில் விற்பனை:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அக்டோபர் மாதம் நடைபெற இருக்கும் கட்டண சேவைகளுக்கான டிக்கெட்டுகள் நாளை மறுநாள் 24ம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மேலும் அக்டோபர் மாதம் குலுக்கல் முறையில் பக்தர்கள் கட்டண சேவைகளில் கலந்து கொள்வதற்கான டிக்கெட்டுகளும் 24ம் தேதி மதியம் 2 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். Read More Click here