+2 முடித்தவர்களுக்கு.. மத்திய அரசு வேலைவாய்ப்பு.. செப்டம்பர் 5 கடைசி தேதி..!!!

 

எஸ்எஸ்சியிள் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: SSC

பணியின் பெயர்: Stenographer C & D

பணியிடங்கள்: Various

தகுதி: +2

விண்ணப்பிக்கும் முறை: Online APPLY CLICK HERE