சென்னை உயர்நீதிமன்றத்தில் 1,412 காலிப்பணியிடங்கள்... 8, 10ம் வகுப்பு படித்தவர்கள் உடனே விண்ணப்பியுங்கள் - நாளை கடைசி நாள்:

 


உயர்நீதி மன்ற இணையதள பக்கத்தில் நகல் பரிசோதகர் (Examiner) ,முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர் (Senior Bailifr) , இளநிலை கட்டளை நிறைவேற்றுனர் (Junior Bailiff) , கட்டளை எழுத்தர் (Process Writer), ஒளிப்பட நகல் எடுப்பவர் (Xerox Operator), Lift Operator, Process Server , Reader ஆகிய பணிகளுக்கு மொத்தம் 1412 பணியிடங்கள் காலியாக உள்ளன. Read More Click Here