பெருந்தலைவர் காமராஜர் விருதுக்கு தகுதியான மாணவர்கள் விபரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!
DSE - Kamarajar Award Proceedings - Download here...
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு
பயிலும் மாணவர்களிடையே , தமிழ் வழியில் பயின்று தேர்ச்சி பெற்ற மாணவர்களில்
ஒரு மாவட்டத்திற்கு 10 ஆம் வகுப்பில் 15 மாணவர்கள் ( ரொக்கப்பரிசு தலா ரூ
.10000 / - & பாராட்டு சான்றிதழ் ) மற்றும் 12 ஆம் வகுப்பில் 15
மாணவர்கள் ( ரொக்கப்பரிசு தலா ரூ .20000 / - & பாராட்டு சான்றிதழ் )
வீதம் தேர்ந்தெடுத்து சிறந்த மாணவர்களுக்கு பெருந்தலைவர் காமராஜர் விருது
வழங்கி மாணவர்களின் கல்வி மற்றும் தனித் திறன்களை ஊக்குவிக்கும் திட்டம்
செயல்படுத்தப்பட்டு வருகிறது.