தமிழகத்தில் இன்று 8,633 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும்
இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 287 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர்.
நேற்று கொரோனா மரணம் 210-ஆக குறைந்த நிலையில் இன்று மீண்டும் கடுமையாக
அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 19,860 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து
டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.