குயிக்
ஹீல் என்ற பாதுகாப்பு நிறுவனம் வெளியிட்ட தகவலில் படி பிளே ஸ்டோர்
தளத்தில் உள்ள 8 செயலிகளை ஜோக்கர் வைரஸ் தாக்கியுள்ளதாக
அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த செயலிகளை உடனே போனில் இருந்து
நீக்கும்படியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த செயலிகள் -
Auxiliary Message,
Fast Magic SMS,
Free Cam Scanner,
Super Message,
Element Scanner,
Go Messages,
Travel Wallpapers,
Super SMS.