தமிழகத்தில் இன்று(11.06.2021) ஒரே நாளில் 15,759 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மாவட்ட வாரியான விவரம்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 15,759 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மாவட்ட வாரியான விவரம்

தமிழகத்தில் இன்று 15,759 பேருக்குக் உறுதியாகியுள்ளது. முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 23,24,597. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 5,23,123 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 21,20,889. இன்று வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து 42,86,960 பேர் வந்துள்ளனர். சென்னையில் 1094 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. 

சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 14,665 பேருக்குத் தொற்று உள்ளது.