01.05.2021 நிலவரப்படி , தங்கள் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள உடற்கல்வி இயக்குநர் நிலை- II காலிப்பணியிட விவரத்தினை கீழ்க்காணும் படிவத்தில் தெளிவாக பூர்த்தி செய்து 10.05.2021 - ற்குள் இவ்வலுவலகத்திற்கு அனுப்புமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.