தமிழகத்தில் இன்று மேலும் 35,483 பேருக்கு கொரோனா தொற்று உறுதி 422 பேர் உயிரிழப்பு மாவட்ட வாரியான விவரம்-PDF CLICK HERE
தமிழகத்தில் இன்று 35,483 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. மேலும் இன்று கொரோனாவுக்கு 422 பேர் மரணமடைந்து உள்ளனர். 25,196 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கடந்த வாரம் கொரோனா அதிகரித்து வந்த நிலையில் கடந்த 2 நாட்களாக கொரோனா பாதிப்பு, மரணம் குறைந்து வருவது நம்பிக்கை அளிக்கும்படி உள்ளது.


