உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் சனிக்கிழமை பள்ளிக்கு வருவதற்கு விலக்கு -CEO தூத்துக்குடி மாவட்டம்:

 

 முக்கியஅறிவிப்பு ----------------
மதிப்பிற்குரிய மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து வகை பள்ளிகளின் தலைமையாசிரியர்/ முதல்வர்கள்/ நடவடிக்கைகளுக்காக.....👉

covid-19 நோய் தொற்றினை தவிர்க்கும் பொருட்டு பிளஸ் 2 மாணவர் நலனை கருத்தில் கொண்டு செய்முறை பயிற்சி அல்லாத மாணவர்களுக்கு நாளை முதல் தேர்வு தொடங்கும் நாள் வரை பள்ளிக்கு வருகை புரிவது தவிர்க்கப்படுகிறது👉

செய்முறை பயிற்சி அல்லாத ஆசிரியர்கள் சனிக்கிழமை பள்ளிக்கு வருவதற்கு  விலக்கு அளிக்கப்படுகிறது👉

உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் சனிக்கிழமை பள்ளிக்கு வருவதற்கு விலக்கு அளிக்கப்படுகிறது👉

மேல்நிலைப் பள்ளிகளில் செய்முறை பயிற்சி அல்லாத ஆசிரியர்கள் சனிக்கிழமை பள்ளிக்கு வருவதற்கு விலக்கு அளிக்கப்படுகிறது👉

செய்முறைப் பயிற்சி உள்ள மாணவர்களுக்கு இறுதியாக உள்ள பயிற்சி முடிந்தவுடன் மறுதினத்திலிருந்து பள்ளிக்கு வருவதற்கு  விலக்கு அளிக்கப்படுகிறது👉

அறைச்சீட்டு (hall ticket) பதிவிறக்கம் செய்த பின்னர் சரிபார்த்து வழங்குவதற்கு பின்னர் மாணவர்களை வரவழைக்கலாம்👉

👉

அரசுத் தேர்வுத்துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறை வழிகாட்டுதலின்படி 👉👉👉👉
 முதன்மை கல்வி அலுவலர் தூத்துக்குடி மாவட்டம்✋