பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் அவர்களின் அறிவுரையின்படி மாணவர்கள் பயன்பெறும் வகையில் முதல் கட்டமாக இணைப்பு பாடப்பயிற்சி கட்டகமும் ( Bridge Course ) மற்றும் இரண்டாம் கட்டமாக பயிற்சி புத்தகமும் ( Work Book ) - காணொலி வடிவில் தயாரிக்கப்பட்டு கல்வித் தொலைக்காட்சியில் , ஒளிபரப்பு செய்யப்பட உள்ளதாக கால அட்டவணை பெறப்பட்டுள்ளது. எனவே , அனைத்து மாணவர்களும் பயன்பெறும் வகையில் உரிய வழிமுறைகளை பின்பற்றி செயல்படும் பொருட்டு , கால அட்டவனையினை இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. அனைத்து மாணவர்களும் காணொலிகளை பார்த்து பயன் பெறுவதை உறுதி செய்யதிட அனைத்து பள்ளி தலைமையாசியர்களுக்கும் அறிவுறுத்துமாறு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் இப்பொருள் சார்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரத்தினை அறிக்கையாக அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
TV Programme Schedule (22.04.2021 to 10.05.2021)
# click here Work Book Kalvi TV Programme Schedule