சமையல் கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு : நாளை முதல் அமல் :

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அண்மைக்காலமாக அதிகரித்து வந்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பு எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

தமிழகத்தில் சமையல் கேஸ் சிலிண்டர் விலை 10 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.மேலும் தமிழகத்தில் தேர்தலையோட்டி கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உங்க குறைந்து வந்துள்ள நிலையில் தற்போது சமையல் எரிவாயு விலையும் சற்று குறைக்கப்பட்டுள்ளது.

 இந்த சமையல் எரிவாயு சிலிண்டர் கேஸ் விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்று இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.