தபால் வாக்குகள் செல்லாத வாக்குகளாக மாறாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

  •  
  • தபால் வாக்குகள் செல்லாத வாக்குகளாக மாறக்கூடாது
  • அதற்கு படிவம் A வில் என்ன செய்ய வேண்டும்.
  • வாக்கு சீட்டில் வாக்களிக்க வேண்டும்.
  • உறுதி மொழி படிவத்தில் சரியான இடத்தில் கையொப்பம் இட வேண்டும்
  • உறுதி மொழி படிவத்தை A cover குள் வைக்க கூடாது.
  • A cover க்குள் வாக்கு சீட்டு மட்டும் இருக்க வேண்டும். ஒட்டப்பட்டிருக்க வேண்டும்.
  • A cover மற்றும் உறுதி மொழி படிவத்தை cover B க்குள் போட வேண்டும்.
  • Attestation சரியான அலுவலரிடம் வாங்க வேண்டும்.
  • Cover B மேல் கையொப்பமிட வேண்டும்.
  • உங்கள் கையொப்பம் அனைத்தும் ஒரே மாதிரி இருக்க வேண்டும்
  • நமது வாக்குகள் நமது உரிமை