குமுறும் பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள்!


IMG-20210310-WA0018

திரு சித்திக் தலைமையிலான ஒரு நபர் குழுவிற்கு  இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு  தொடர்பாக அரசு திருத்தம் செய்து  அளித்த அரசாணை எண் 138 நாள் 24.04.2018 ன் நிலை என்ன?

இடைநிலை ஆசிரியர்களின் கடுமையான போராட்டம் காரணமாக ஊதிய முரண்பாட்டை களைய திரு.சித்திக் தலைமையிலான ஒருநபர் குழு பரிசீலிக்கும் என அரசு ஆணை Go 138 நாள்: 24.04.2018 ல் வெளியிட்ட பின்னரும் அதன்பின் நல்ல தற்போது குழு அறிக்கையில் பாதிக்கப்பட்ட 2009 மற்றும் TET ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்து ஏதும் குறிப்பிடப்படாமல் காணாமல் போனது புரியாத புதிராகவே உள்ளது.